மீண்டும் தங்க விலையில் மாற்றம்!

0
5

தங்கத்தின் விலையானது இலங்கையில் கடந்த சில மாதங்களாகச் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள தங்க விலையானது நேற்று (29) சற்று குறைவடைந்த நிலையில் இன்று (30) மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் (Gold Ounce) விலையானது 757,240 ரூபாவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here