ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0
3

ஆப்கானிஸ்தானில் 5.7 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நில அதிர்வு 255 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here