பதவி விலகினார் தலதா அத்துகோரல!

0
3

தனது நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் நிகழ்த்திய விசேட உரையொன்றினூடாக அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here