வேட்பு மனுவில் ஜனாதிபதி கையொப்பமிட்டார்!

0
3

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர்க் கையொப்பமிட்டார்.

இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here