SJBயின் உப செயலாளர் நியமனம்!

0
5

ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளராகக் கலாநிதி சி.வை.பி.ராம் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பிற்கு அமைய அதன் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here