இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

0
4

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஜூலை மாதத்தில் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பு 5.64 பில்லியன் அமெரிக்க டொலராகச் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பானது 5.65 பில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here