பேருந்து விபத்தில் 37 பேர் காயம்!

0
5

நுவரெலிய டொப்பாஸ் பகுதியில் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளனாதில் 37 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here