2025 செலவு திட்டம்!

0
5

2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட யோசனையைத் தயாரிக்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த விடயத்தினை நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக அரச நிறுவனங்களின் வரவுசெலவுத்திட்ட அறிக்கைகளைக் கோர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளரொருவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here