சீன அரசாங்கம், இலங்கைக்கு சுமார் 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான மனிதாபிமான உதவியை வழங்க முடிவு செய்துள்ளது.
இதனை சீன தூதரகம் தனது உத்தியோகபூர்வ X பக்கத்தில் அறிவித்துள்ளது.
இது, அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வெள்ள அனர்த்தத்திற்கு 100,000 அமெரிக்க டாலர் அளிக்கப்பட்ட உதவிக்கு மேலதிகமாகும்