12 மாவட்டங்களில் தட்டம்மை தடுப்பூசி: நவம்பர் 4-9!

0
1

வைத்தியர் ஹசித திசேரா, 12 மாவட்டங்களில் நவம்பர் 4 முதல் 9 வரை தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அவர் இதனை சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற நிகழ்வில் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here