வெலிபென்ன நுழைவாயில் மூடப்பட்து!

0
5

வௌ்ளநீர் காரணமாகத் தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here