வெற்றிகளை குவிக்கும் இலங்கை மகளிர் அணி!

0
5

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றைய ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, 3 போட்டிகள் கொண்ட இந்தப் தொடரில் 02 இற்கு 0 என்ற கணக்கில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 31 ஓவர்கள் நிறைவில் 92 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here