வெய்டாங்கை சந்தித்தார் மஹிந்த!

0
4

சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சன் வெய்டாங்கை, பெய்ஜிங்கில், முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார்.

2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி H.E Xi Jinping இலங்கைக்கு மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க விஜயத்தை நினைவுகூர்ந்த பிரதி வெளிவிவகார அமைச்சர், அவரை சீனாவின் பழைய நண்பர் என்று அழைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here