ரத்ததானம் செய்யும் கொசு மனிதன் !

0
6

ஆஸ்திரேலியாவில் கொசுக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பெரன் ரோஸ் என்பவர் கொசுக்களுக்கு உணவு அளிப்பதாகக் கூறி தனது ரத்தத்தைக் குடிக்க அனுமதித்து வருகிறார்

இது உலகின் மிகச்சிறந்த உணர்வு எனத் தெரிவித்துள்ள பெரன், தனது ஆய்வின் மூலம் கொசுக்கள் பற்றி உலகம் அறிந்து கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here