முதல் முறையாக அரையிறுதிக்குல் ஆப்கானிஸ்தான்!

0
7

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர்- 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. சொந்த சர்வதேச மைதானம் இன்றி , யுத்தத்தினால் அவதியுற்று , வெளிநாடுகளில் தமது போட்டிகளில் விளையாடி , ஆப்கானிஸ்தான் செய்துள்ள வெற்றியானது ஆப்கான் மக்களால் மாத்திரம் இன்றி உலகக் கிரிக்கெட் ரசிகர்களினால் கொண்டாடப்படுகிறது .

இந்த வெற்றியைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here