மில்கோ நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றிய ரேணுக பெரேரா அப்பதவியிலிருந்து விலகியமையின் பின் ,மில்கோ நிறுவனத்தின் தலைவராக ஜனக தர்மகீர்த்தி நேற்று (18.12.2023) தனது பணியை ஆரம்பித்தார்.விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் இருந்த ஜனக தர்மகீர்த்தியை நியமிக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மகிந்த அமரவீர நடவடிக்கை எடுத்திறுந்தார்
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பதவிக்கு மேலதிகமாக ஜானக தர்மகீர்த்திக்கும் இந்த தலைவர் பதவிக்கான கடமைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.