பேருந்து – பாரவூர்தி மோதி விபத்து!

0
5

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் 15ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துத் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here