பேருந்து பயணக் கட்டண குறைப்பு?

0
8

எரிபொருள் விலை குறைவடைந்தாலும், பேருந்து பயணக் கட்டணங்களில் எந்தவித மாற்றமும் இல்லை எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. மாதாந்த விலை சூத்திரத்தின்படி நேற்று முன்தினம் (31) முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேருந்து பயணக் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், முச்சக்கர வண்டி கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here