பெருவில் சுனாமி எச்சரிக்கை!

0
5

தென் அமெரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.2 ஆகப் பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் காரணமாக அங்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here