வரும் 2038ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பூமி மீது சக்திவாய்ந்த குறுங்கோள் மோத 72% வாய்ப்பு இருப்பதாக நாசா மேற்கொண்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
இது மிகப்பெரிய இயற்கை பேரிடராக இருக்கும் எனவும் இதைத் தடுக்கும் அளவுக்கு நாம் இன்னும் தயாராகவில்லை எனவும் நாசா தெரிவித்துள்ளது.