பூமியில் மாறுவேடத்தில் வேற்று கிரகவாசிகள் !

0
5

வேற்றுக் கிரகவாசிகள் மாறுவேடத்தில் இந்தப் பூமியில் மனிதர்களுடன் மனிதர்களாக வாழக்கூடும் என ஹவார்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்மையில் குறித்த பல்கலைக்கழகம் முன்னெடுத்த ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

மிக நீண்ட காலமாக வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுகள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்தப் புதிய விபரத்தை அவார்ட் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here