இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் iii இன் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 60 பேருக்கும், 1706 பட்டதாரிகளுக்கும், ஆங்கில டிப்ளோமாதாரிகள் 453 பேருக்கும் தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று(03) இடம்பெற்றுள்ளது.
அலரி மாளிகையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.