நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளராக நெதர்லாந்து பிரதமர் Mark Rutte நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் எதிர்வரும் முதலாம் திகதி இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார். நேட்டோ அமைப்பானது அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் தங்களுக்குள் ஆயுதங்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.