நடிகர் ஷாருக்கான் வைத்தியசாலையில் அனுமதி!

0
7

பிரபல நடிகர் ஷாருக்கான் அஹமதாபாத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போதே அவர் “வெப்ப வாதத்தால்” பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here