தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடுமையாகத் தாக்கிக் கொண்ட எம்பிக்கள்!

0
4

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோர் நிகழ்ச்சியின் இடை நடுவில் மோதிக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here