தேர்தல் – நாளை விசேட விவாதம்!

0
7

ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதன் முக்கியத்துவம் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நாளைய தினம் (11) நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற கட்சி தலைவர்களுக்கான கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here