தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

0
7

சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது. முன்னதாகத் தேங்காய் எண்ணெய்யின் விலை 610 ரூபாயாக இருந்தது.

1 லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை 700 முதல் 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தேங்காய் எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here