தவறுதலாக குண்டு பாய்ந்து பாடகர் உயிரிழப்பு!

0
7

அமெரிக்காவில் துப்பாக்கியை நெற்றிப்பொட்டில் வைத்துக் கொண்டு பாடுவதுபோல் வீடியோ எடுக்க முயன்றபோது, தவறுதலாகத் தலையில் குண்டு பாய்ந்ததில் 17 வயதான ராப் பாடகர் ரலீக் ஃப்ரீமேன் உயிரிழந்துள்ளார்

இது அவருடைய ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here