கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக, இன்று (16) தங்கத்தின் விலைகள் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் 210,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 194,700 ரூபாவாகவும் விற்கப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 26,312 ரூபா, 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,337 ரூபா ஆக உள்ளது.