டி20கனடா மற்றும் அயர்லாந்து !

0
10

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 13ஆவது போட்டி இன்றைய தினம் (07) இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் கனடா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதவுள்ளன.நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here