ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு?

0
5

சிறை வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரத் தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு பல தரப்பினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அரசாங்கத்தின் பலமான அமைச்சர் ஒருவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ஞானசாரத் தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் நடவடிக்கை தாமதமாகி வருவதாகவும் அறியமுடிகின்றது.

பொதுமன்னிப்புக்காகச் சம்பந்தப்பட்ட அமைச்சர் மெதுவான நடவடிக்கையை முன்னெடுத்தமையினால் குறித்த நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here