சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த டான் சர்மா!

0
4

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகளைச் செய்துள்ள ரோகித் சர்மா மோசமான சாதனையொன்றையும் பதிவு செய்துள்ளார்.ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 8 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.

ஐசிசி தொடர்களில் அதிக முறை ஒற்றை இலக்கம் ஓட்டங்களில் ஆட்டம் இழந்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here