செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன்!

0
5

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன. இப்படத்தில் லெஜண்ட் சரவணன் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பான புகைப்படங்களை இயக்குநர் துரை செந்தில்குமார் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here