சுயக் கற்கை நெறியை மூன்று மொழிகளிலும் கற்பதற்கான இலவச வாய்ப்பு!

0
7

8ஆம் தரம் முதல் 12ஆம் தரம் வரை கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு 3 மொழிகளிலும் “Cambridge Climate Quest” சுயக் கற்கை நெறியை கற்பதற்கான வாய்ப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும், அவுஸ்திரேலியாவின் பிலின்டர்ஸ் பல்கலைக்கழகம் இலங்கையில் தனது பல்கலைக்கழக வளாகத்தை ஆரம்பித்துப் பல்வேறு துறைகளில் இளமாணி, முதுமாணி பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்விப் பிரவேசத்திற்கான வாய்ப்புகளை வழங்க உள்ளது.

இலங்கையின் கல்வித் துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here