கோழி இறைச்சி விலையில் குறைப்பு!

0
5

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (20) கோழி இறைச்சியின் விலை 30 ரூபாவினால் குறைந்துள்ளது.

ஒரு கிலோ கோழிக்கறியின் மொத்த விலை 940 ரூபாவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here