இலங்கை மின்சாரச் சபை தனது மின்சாரக் கட்டண திருத்த யோசனையைப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த முன்மொழிவு தொடர்பான பொதுக் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் எனப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது.
இதனையடுத்து, ஜூலை 01 முதல் மின்கட்டணத்தைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.