கட்டுப்பணம் செலுத்திய நாமல்!

0
3

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷவிற்குக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அவர் சார்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகரக் காரியவசம் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here