கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு!

0
5

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகக் கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கங்கையை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு நீர்பாசனத்திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here