ஐசிசி டி-20 உலகக் கோப்பை!

0
8

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 23ஆவது போட்டி நாளை (12) இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் நேபாள அணிகள் மோதவுள்ளன.

இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 5 மணியளவில் இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here