இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி சற்றுமுன் காலமானார்.
கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர். ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி சற்றுமுன் காலமாய் இருக்கிறார். அவர் புற்றுநோயால் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் தற்போது அவர் காலமாகியுள்ளார். அவருக்கு வயது சுமார் 47 இருக்கும். கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர். இலங்கையில் சிகிச்சை மேர் கொண்ட நிலையில் இன்று மாலை 5. 20 மணிக்கு மரணம் அடைந்தார்.
இவரது உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது