அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று அதிகரித்துள்ளது.
இன்று அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 321.69 ரூபாவகவும், 331.50 ரூபாவாகவும் உள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 322.23 ரூபாவகவும், 331.50 ரூபாவாகவும் காணப்பட்டது.
எனினும் மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.