இலங்கையில் GOAT படம் செய்துள்ள வசூல்!

0
5

உலகளவில் ரூ. 455 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள கோட் படம் இலங்கையில் இதுவரை எந்தத் தமிழ் திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையைச் இத்திரைப்படம் செய்துள்ளது.

இலங்கையில் கோட் படம் இந்திய மதிப்பில் ரூ.10 கோடி வரை வசூல் செய்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here