இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்!

0
21

இந்திய கிரிக்கட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கட் சபையின் செயலாளர் ஜே ஷாஹ் இதனை அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here