‘இந்தியன் 2’ பட வழக்கு ஒத்திவைப்பு!

0
6

‘இந்தியன் படத்தில் கமல்ஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலை முத்திரை, தன்னுடன் ஆலோசனை நடத்தி பயன்படுத்தப்பட்டது, அதற்காகத் தனது பெயரும் படத்தில் இடம்பெற்றது, ஆனால் அதே முத்திரை ‘இந்தியன் 2′ திரைப்படத்தில் அனுமதி இன்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளது, எனவே படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்’ என ராஜேந்திரன் மனு.

‘இந்தியன் 2’ படக்குழு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here