இஞ்சி இறக்குமதிக்கு அனுமதி!

0
6

இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி அடுத்த 3 மாதங்களுக்கு 3,000 மெட்ரிக் டன் இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here