அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மிட்செல் ஒபாமா!

0
7

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாகப் போட்டியிடவுள்ள ஜனாதிபதி பைடனுக்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிட்செலை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய ஜனாதிபதி பைடனின் வயது மூப்பு மற்றும் அவரின் தளர்வு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here