அட்லீ இயக்கத்தில் சல்மான் கான், ரஜினிகாந்த்?

0
7

சல்மான் கான் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை வைத்து புதிய படத்தை அட்லீ இயக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது வதந்திகள் எனக் கூறப்பட்டாலும் இதற்கான முதற்க நகர்வுகள் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது உறுதியானால் இரண்டு முன்னணி நடிகரை வைத்து இயக்கும் பெருமையை அட்லீ பெறுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here