அடுத்தடுத்து இடம்பெறும் நிலஅதிர்வுகள்!

0
3

காஷ்மீர் பகுதியில் அடுத்தடுத்து நில அதிர்வு பதிவாகியுள்ளது. குறித்த நில அதிர்வு 5.1 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள்குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here