அசங்க நவரத்ன ரணிலுக்கு ஆதரவு!

0
5

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் குருநாகல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here