Lanka Tamil StoryLanka Tamil TVLocalTamil News Updateஅரசியல்உள்ளுர்முக்கிய செய்திகள்லங்காதமிழ் டிவிலங்காதமிழ் தலையங்கம் நாளை பாடசாலைகளை நடத்துவது குறித்து அறிக்கை! By LankaTamil - July 8, 2024 0 5 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Telegram LINE Viber நாளை (09) பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை அனைத்து அரசு பாடசாலைகளும் வழமை போல் நடைபெறும் என்று கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Post Views: 6